நெல்லை: உயர்த்தப்பட்ட வார்டு மேம்பாட்டு நிதி

78பார்த்தது
நெல்லை: உயர்த்தப்பட்ட வார்டு மேம்பாட்டு நிதி
நெல்லை மாநகராட்சியில் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் வருவாய் ரூ.403.70 கோடியாகவும், செலவினங்கள் ரூ.400.94 கோடியாகவும் மதிப்பீடு செய்து ரூ.2.77 கோடி உபரி நிதியுடன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வார்டு மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆறு மாசுபடுவதைத் தடுக்க ரூ.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி