நெல்லை மாநகர கேடிசி நகரில் உள்ள மங்கம்மாள் சாலை பிரதான ஒரு சாலையாக உள்ளது. இந்த சாலையில் இரவு நேரங்களில் மாடுகள் அங்கு வரும் வாகனங்களை, பொதுமக்களை வழி மறித்து இடையூறாக தினமும் நிற்கின்றன. எனவே இதற்கு கீழநத்தம் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.