செட்டிகுளத்தில் எம்எல்ஏ ஆய்வு

70பார்த்தது
செட்டிகுளத்தில் எம்எல்ஏ ஆய்வு
திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளத்தில் நேற்று மாலை நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது அப்பகுதியில் சாலை வசதி, தெரு விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்து பொதுமக்கள் கோரிக்கை வைத்ததை எம்எல்ஏ ரூபி மனோகரன் கேட்டறிந்து விரைவில் நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக வாக்குறுதி அளித்தார். இந்த ஆய்வில் காங்கிரஸ் கட்சியினர் உடன் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி