பாலாமடையில் கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் திறப்பு

75பார்த்தது
பாலாமடையில் கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் திறப்பு
திருநெல்வேலி மாவட்டம் பாலாமடை ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலக திறப்பு விழா இன்று (செப்.18) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர் மயில் பாண்டியன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமி சமூக ஆர்வலர் அங்கப்பன் மற்றும் ஊர் மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி