தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் 2024-25 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நேற்று இரவு நெல்லை மாநகர திமுகவினர் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளிடம் துண்டு பிரசுரமாக வழங்கினர். இதில் நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன், பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் என திமுகவினர் திரளாக கலந்து கொண்டு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.