மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்

68பார்த்தது
ராகுல் காந்தியை அவதூறாக பேசிய எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திருநெல்வேலி எம்பி ராபர்ட் ப்ரூஸ், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் ஆகியோர் இன்று புகார் மனு அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி