60வது நாள் கொண்டாட்டத்தில் அதிமுகவினர்

77பார்த்தது
தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு 70 நாள் நிகழ்ச்சி நெல்லையில் தொடர்ந்து அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இதில் 60வது நாள் நிகழ்ச்சியாக இன்று டவுன் சந்தை மருத்துவமனை மனநல காப்பகத்தில் உள்ள நபர்களுக்கு அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா கலந்து கொண்டு உணவு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி