குழந்தைகளுக்கு பேக் வழங்கிய குழு

85பார்த்தது
குழந்தைகளுக்கு பேக் வழங்கிய குழு
நெல்லை மாநகர பேட்டை நரிக்குறவர் காலனியில் உள்ள பள்ளி செல்லும் மாணவ மாணவிகளுக்கு முகநூல் நண்பர்கள் குழு சார்பில் இன்று (மார்ச் 16) காலை ஸ்கூல் பேக் வழங்கப்பட்டது. இதனை முகநூல் நண்பர்கள் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் நேரடியாக நரிக்குறவர் குழந்தைகள் இல்லங்களுக்கு நேரில் சென்று வழங்கினார். பின்னர் அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி