நெல்லை விலை குறையும் சின்ன வெங்காயாம்

73பார்த்தது
நெல்லை விலை குறையும் சின்ன வெங்காயாம்
நெல்லையில் கடந்த வாரம் சின்ன வெங்காயம் கிலோ ரூபாய் 60 முதல் 80 ரூபாய் வரை விற்பனையாகி வந்தது. தற்போது வெங்காயம் வரத்து அதிகரித்துள்ள நிலையில் விலை குறைந்துள்ளது. உழவர் சந்தையில் கிலோ 40 ரூபாய்க்கும் வெளிசந்தையில் 45 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களிலும் வெங்காய விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது

தொடர்புடைய செய்தி