திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று (ஏப்ரல் 5) நடைபெற்ற கடல்சார் பகுதி பாதுகாப்பு பயிற்சி பட்டறை நிகழ்ச்சியில், அதிகாரிகள் இல்லாமல் என்ன பயிற்சி நடக்கிறது? என ஒன்றிய கவுன்சிலர் ஆவுடைபாலன் குற்றம்சாட்டி பேசினார். இதனால் இந்த பயிற்சி பட்டறை நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.