அம்பையில் நாம் தமிழர் பிரச்சாரம்

80பார்த்தது
அம்பையில் நாம் தமிழர் பிரச்சாரம்
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சத்யா போட்டியிடுகின்றார். அவர் இன்று (ஏப். 13) அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மைக் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். அப்பொழுது பத்தமடை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது கட்சியின் தேர்தல் அறிக்கையை எடுத்துரைத்து நிறைவேற்றி தருவதாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி