தொடர்பு எண் வெளியிட்ட பொறியாளர்

74பார்த்தது
தொடர்பு எண் வெளியிட்ட பொறியாளர்
திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ் இன்று (ஏப். 17) பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி விழிப்புணர்வு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இடி, மின்னலின் பொழுது பொதுமக்கள் மிக்ஸி, கிரைண்டர், செல்போன் உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்தக்கூடாது. மேலும் தொடர்புக்கு 9498794987 என்ற எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி