மாஞ்சோலையில் கச்ச‌ தீவாக மாறும் தேவாலயம்

82பார்த்தது
மாஞ்சோலையில் கச்ச‌ தீவாக மாறும் தேவாலயம்
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட பணியாளர்களை வெளியேற்ற மாஞ்சோலை நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியில் அமைந்திருக்கும் தேவாலயம் இனிமேல் பண்டிகைக்கு மட்டும் தமிழக மக்கள் சென்றுவரும் மற்றொரு கச்ச தீவாக மாறுமா? என்ற விவாதம் ஆரம்பித்துள்ளது.

தொடர்புடைய செய்தி