சேரன்மகாதேவி அருகே வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

1609பார்த்தது
சேரன்மகாதேவி அருகே வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கீழக்கூனியூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மணிகண்டன். இவர் சேரன்மகாதேவி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தியும் அடித்தடியில் ஈடுபட்டு வந்ததால் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட்டுள்ளார். இந்நிலையில் மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேரை காவல் ஆய்வாளர் பரிந்துரை செய்தார். இதை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி