சேரையில் அவதூராக பேசி மிரட்டிய இருவர் கைது

82பார்த்தது
சேரையில் அவதூராக பேசி மிரட்டிய இருவர் கைது
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி குணசேகரன் குடியிருப்பில் வசிப்பவர் வனராஜா. இவர் அப்பகுதியில் உள்ள முப்புடாதி அம்மன் கோவில் திருவிழாவில் இன்று கலந்து கொண்டார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிம்சன் ராஜ் மற்றும் ஆனந்த ஆகியோர் வனராஜாவை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரில் சேரை போலீசார் மேற்கண்ட இருவரையும் கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி