"கட்சி ஆரம்பிப்பவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது"

72பார்த்தது
"கட்சி ஆரம்பிப்பவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது"
கட்சி ஆரம்பிப்பவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நடிகர் விஜயை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார். நாகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆர்.எஸ்.பாரதி, "யார் கட்சி ஆரம்பித்தாலும் இரு அமாவாசைகளுக்கு மட்டுமே தாங்கும். அதற்கு மேல் தாங்காது. புலியை பார்த்து பூனை சூடு போட்டதைபோல, கட்சி ஆரம்பிப்பவர்கள் நாளைக்கே கோட்டைக்கு வந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி