உங்கள் செல்போன் திரையின் மேல் பகுதியில் கேமரா மற்றும் மைக் பயன்பாட்டில் இல்லாத போது, பச்சைப் புள்ளி அல்லது பச்சை நிறத்தில் குறீயிடு ஏதும் தெரிந்தால் மொபைல் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று அர்த்தம். உங்கள் தனிப்பட்ட தகவல்கள் திருடு போகாமல் இருக்க வேண்டுமென்றால், மொபைலில் இருக்கும் தேவையற்ற மற்றும் சந்தேகத்துக்குரிய அனைத்து செயலிகளையும் அகற்றிவிட்டு, ஃபாக்ட்ரி ரீசெட் செய்ய வேண்டும் என்று வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.