துரைமுருகன் என்ன சொன்னாலும் வருத்தமில்லை: ரஜினிகாந்த்

51பார்த்தது
நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, “மூத்த அமைச்சர் துரைமுருகனை கையாளுவது எளிதல்ல” என்ற பொருளில் பேசினார். இதற்கு பதிலளித்த துரைமுருகன், “அதேமாதிரி தான் வயசாகிப்போன மூத்த நடிகர்களால் இளைஞர்களுக்கு வாய்ப்பில்லாமல் போகிறது.” என்றார். அவரின் விமர்சனம் குறித்து ரஜினியிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, “துரைமுருகன் என் நீண்டகால நண்பர், அவர் என்ன சொன்னாலும் வருத்தமில்லை.” என கூறினார்.

நன்றி: நியூஸ்18தமிழ்நாடு
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி