கலப்புத் திருமணங்களை ஊக்குவிக்கும் வகையில், டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை திருமணத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் முதல் திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு இரண்டு தவணைகளில் ரூ.2.5 லட்சம் வழங்கப்படுகிறது. தம்பதிகளில் ஒருவர் எஸ்சியாகவும், மற்றவர் மற்ற சாதியாகவும் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். முழுமையான விவரங்கள் அறிய https://ambedkarfoundation.nic.in/icms.html.