வாகன ஓட்டிகளுக்கு உதவிய தலைமை காவலர்

79பார்த்தது
வாகன ஓட்டிகளுக்கு உதவிய தலைமை காவலர்
நெல்லை மாவட்டம் முக்கூடல் நெல்லை ரோட்டில் அரியநாயகிபுரம் அணைக்கட்டுக்கு கீழ்புற பகுதியில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படா வண்ணம் முக்கூடல் காவல் நிலைய தலைமை காவலர் பால சுப்ரமணியம் துரிதமாக செயல்பட்டு பள்ளம் ஏற்பட்ட பகுதியில் சிகப்பு துணி கட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவரது இந்த பணியை பலரும் பாராட்டினர்.

தொடர்புடைய செய்தி