மணிமுத்தாறு அருவி பகுதியில் மழை மாணி அமைப்பு

85பார்த்தது
மணிமுத்தாறு அருவி பகுதியில் மழை மாணி அமைப்பு
நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அருவிகளில் ஒன்று மணிமுத்தாறு அருவி. அறிவி பகுதிகளில் அடிக்கடி மழை பெய்யும் பொழுது அருவியில் தண்ணீர் அதிகமாக விழுகிறது இந்நிலையில் மழை அளவை கண்டறியும் மழை மாணி மணிமுத்தாறு அருவி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி