சீனாவில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு

70பார்த்தது
சீனாவில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு
சீனாவில் கடந்த 75 ஆண்டுகளில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது ஆண்களுக்கு 60, பெண்களுக்கு 55 என்ற நிலையில் உள்ளது. இதனால் அங்கு ஓய்வூதியம் பெறுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதால் நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஆண்களுக்கு ஓய்வு பெறும் வயது 60-ல் இருந்து 63 ஆகவும், பெண்களுக்கு 55-ல் இருந்து 58 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இது அடுத்த ஆண்டு (2025) ஜனவரி முதல் அமலுக்கு வருகிறது.

தொடர்புடைய செய்தி