பொருநை அருங்காட்சியக பணிகளை அமைச்சர ஆய்வு செய்தார்

79பார்த்தது
தமிழகத்தின் தொன்மையான நாகரீகமான பொருநை நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் நெல்லை மாவட்டத்தில் அரசு பொருநை அருங்காட்சியகம் கட்டி வருகிறது. இந்நிலையில் அமைச்சர் ஏ. வ. வேலு மற்றும் உயர் அதிகாரிகள் இன்று நெல்லை பொருநை அருங்காட்சியாக கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்டனர். ்அப்போது பணியின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தனர். மேலும் பணிகளை துரிதப்படுத்தி அமைச்சர் அதிகாரிகளை அறிவித்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி