நெல்லை: விபத்தில் சிக்கிய காங்., பிரமுகர்; உதவிய எம்.பி.,

58பார்த்தது
நெல்லை: விபத்தில் சிக்கிய காங்., பிரமுகர்; உதவிய எம்.பி.,
நெல்லை எம்பி தொகுதிக்கு உட்பட்ட அருணாபேரி கிராமத்தை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் சங்கர பாண்டியன் எம்பி ராபர்ட் புரூஷ் நடத்திய எழுச்சி நடை பயணத்தில் கலந்து கொண்ட போது விபத்தில் சிக்கினார். அப்போது அவரை சந்தித்த எம்பி ராபர்ட் புரூஸ், அவரது மருத்துவ செலவை ஏற்றுக் கொள்வதாக அறிவித்திருந்தார் அதன்படி இன்று (அக்.,10) சங்கர பாண்டியனை நேரில் சந்தித்த எம்பி ராபர்ட் புரூஸ் மருத்து செலவுக்கான தொகையை ஒப்படைத்தார்.

தொடர்புடைய செய்தி