நெல்லை மாவட்டம் பத்தமடை சிவானந்தா மருத்துவமனை சாலையில் புதிய பப்ளிக் பள்ளி திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் மதிமுக மாவட்ட செயலாளர் நிஜாம் கலந்து கொண்டு புதிய பள்ளியினை திறந்து வைத்தார். நெல்லை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட தலைவர் ரசூல் மைதீன் உட்பட பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் ஜெய்லானி அனைவரையும் வரவேற்றார்