மீண்டும் அதிமுகவில் ஐக்கியமான அமமுக நிர்வாகி

75பார்த்தது
மீண்டும் அதிமுகவில் ஐக்கியமான அமமுக நிர்வாகி
அதிமுக பொதுச் செயலாளர் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் திருநெல்வேலி மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா ஏற்பாட்டில் இன்று (அக்.,3) அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருநெல்வேலி மாநகர் மாவட்ட முன்னாள் செயலாளர் சுரேஷ் குமார் அக்கட்சியில் இருந்து விலகி தாய் கழகமான அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்துகள் தெரிவித்து கொண்டார்.

தொடர்புடைய செய்தி