திமுக கூட்டணி நிலைக்காது; எல். முருகன் பேட்டி

81பார்த்தது
நெல்லையில் இன்று (செப் 23) மத்திய அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் நடைபெறும் தொடர் என்கவுண்டரை வழக்கறிஞர் என்ற முறையில் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மதுவிலக்கு கொண்டுவர திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. திமுக கூட்டணி நிலைக்காது நெல்லையில் இளைஞரின் பூணூலை அறுத்த சம்பவம் கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி