வரையாடு: அழிவை நோக்கி செல்லும் தமிழகத்தின் மாநில விலங்கு

79பார்த்தது
வரையாடு: அழிவை நோக்கி செல்லும் தமிழகத்தின் மாநில விலங்கு
வரையாடுகள் 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக நம்பப்படுகிறது. தமிழகத்தின் மாநில விலங்காக உள்ள இந்த ஆட்டு இனம், தற்போது அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி சுமார் 3000 ஆடுகளே உள்ளன. மே.தொடர்ச்சி மலைகள், நீலகிரி, ஆனைமலை ஆகிய பகுதிகளில் மட்டுமே இந்த ஆடுகள் காணப்படுகின்றன. மக்கள் தொகைப் பெருக்கம், காடுகள் அழிப்பு, மாறிவரும் இயற்கை சூழலால் வரையாடுகள் இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி