மாஞ்சோலை பிரச்சனை ஆட்சியரை சந்திக்கும் அனைத்து கட்சிகள்

53பார்த்தது
மாஞ்சோலை பிரச்சனை ஆட்சியரை சந்திக்கும் அனைத்து கட்சிகள்
நெல்லை மாவட்டத்தில் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் மாஞ்சோலை தேயிலை தோட்ட பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. கம்பெனி நிர்வாகம் அங்குள்ள தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் தற்போது இந்த பிரச்சனையை அனைத்து கட்சியினர் கையில் எடுத்துள்ளனர். இன்று மாலை 3 மணி அளவில் மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து பிரச்சனை குறித்து விவாதிக்க அனைத்து கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி