நெல்லை: எடப்பாடி பங்கேற்கும் கூட்டம்; மாஜி அமைச்சர் நேரில் ஆய்வு

82பார்த்தது
நெல்லை: எடப்பாடி பங்கேற்கும் கூட்டம்; மாஜி அமைச்சர் நேரில் ஆய்வு
அதிமுக கட்சியின் 53 வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வரும் 20ம் தேதி நடைபெறுகிறது. பொதுக்கூட்ட முன்னேற்பாடுகள் குறித்தும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தினையும் எம்எல்ஏ இசக்கி சுப்பையா, எதிர் கட்சி துணை தலைவர் முன்னாள் அமைச்சர் உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் நேற்றிரவு (அக்.,5) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்புடைய செய்தி