Thumbs Up போட்டால் எந்த தவறும் இல்லை.. நீதிமன்றம்

59பார்த்தது
Thumbs Up போட்டால் எந்த தவறும் இல்லை.. நீதிமன்றம்
ரயில்வே பாதுகாப்புப்படை அதிகாரி கொலை செய்தியை வாட்ஸ்அப்பில் பார்த்து 'Thumbs Up 'குறியீட்டை ரிப்லையாக அனுப்பிய காவலரை பணி நீக்கம் செய்ய தேவையில்லை. Thumbs Up குறியீடு என்பது OK என்பதன் மாற்று குறியீடே தவிர, அது அதிகாரியின் கொலையை கொண்டாடுவதற்கான குறியீடாக கருத முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. RPF காவலர் மீது தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி