BREAKING: பாஜக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்

66பார்த்தது
BREAKING: பாஜக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்
பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. கர்நாடகா, மத்தியப்பிரதேசம் , அரியானா, இமாச்சலப்பிரதேசம், குஜராத், டெல்லி, மகாராஷ்டிரா,தெலங்கானா, திரிபுரா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து 72 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை ஹரியானாவில் நேற்றைய தினம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த மனோகரால் கட்டார் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். பல மூத்த தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் இந்தப் பட்டியலிலும் இடம்பெறவில்லை.

தொடர்புடைய செய்தி