CAA குறித்து குஷ்புவின் பதிவு வைரல்

84பார்த்தது
CAA குறித்து குஷ்புவின் பதிவு வைரல்
நாடு முழுவதும் இந்திய குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அதே சாமையை ஆதரவு கருத்துக்களும் வந்துள்ளன. இந்நிலையில் பாஜகவின் நடிகை குஷ்பு மோடி தனது வாக்கை நிறைவேற்றிவிட்டார். CAA மூலம் எந்த பிரச்சனையும் இல்லை என அதனை புகழ்ந்து பேசியுள்ளார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 18 2019ஆம் ஆண்டு அவர் காங்கிரசில் இருந்தபோது CAA-வுக்கு எதிராக அவர் பதிவிட்டிருந்த கருத்து வைரலாகி வருகிறது. அதில் CAA இந்தியாவை தரைமட்டமாக்கிவிடும் உங்களுக்கு அவமானமாக இல்லையா மோடி அவர்களே என கூறிய பதிவு வைரலாகிவருகிறது.

தொடர்புடைய செய்தி