'லவ்வர்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது

83பார்த்தது
'லவ்வர்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது
பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன், ஸ்ரீ கௌரி பிரியா நடித்துள்ள 'லவ்வர்' திரைப்படம், வரும் மார்ச் 27ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகவுள்ளது. யுவராஜ் கணேசன் தயாரித்த இந்தப் படத்திற்கு, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். காதலில் ஏற்படும் பிரச்னைகள், சிக்கல்கள் ஆகியவற்றைப் பற்றிப்பேசும் ரொமான்டிக் டிராமாவாக உருவான இப்படம், கடந்த பிப்.9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தொடர்புடைய செய்தி