தமிழ் சினிமாவில் நல்ல இசை இல்லை.. பி.சுசிலா!

65பார்த்தது
தமிழ் சினிமாவில் நல்ல இசை இல்லை.. பி.சுசிலா!
இன்றைய தமிழ் சினிமாவில் நல்ல இசை இல்லை. நல்ல பாடகர்களும் இல்லை. கோடம்பாக்கம் தூங்குகிறது. இதை பார்க்க மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது என பாடகி பி.சுசிலா கூறியுள்ளார். மேலும் அந்த காலத்து பாடல்கள் இனி எப்போதும் வராது. எம்.எஸ். விஸ்வநாதன், கே.வி.மகாதேவன் ஆகியோர் இசையமைப்பாளர்களாக இருந்த காலத்தில் ஸ்டுடியோவுக்குள் நுழைந்தாலே பாட்டு மட்டும்தான் ஒலிக்கும். ரசிகர்கள் இல்லையேல், பாடகர்கள் இல்லை. இப்போது எனது குரல் மாறிவிட்டது.

தொடர்புடைய செய்தி