இந்த இறைவனை தரிசிக்க கண்கள் இரண்டு போதாது

78பார்த்தது
இந்த இறைவனை தரிசிக்க கண்கள் இரண்டு போதாது
மதுரை தல்லாகுளம் பகுதியில் நவநிதிகளையும் அள்ளித்தரும் ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் கோயில் உள்ளது. இங்கு சந்தானகிருஷ்ணன் கோலத்தில் அருளும் இறைவனை தரிசிக்க கண்கள் இரண்டு போதாது. இக்கோயிலில் வியாழக்கிழமைகளில் சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு நவநீத கிருஷ்ணனை வழிபட, நினைத்ததெல்லாம் நடந்தேறும். படிப்பு, குழந்தை பாக்கியம், குடும்ப நன்மை, திருமண யோகம் என சகல நன்மைகளும் கிடைக்கப்பெறும்.

தொடர்புடைய செய்தி