பிரட் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

77பார்த்தது
பிரட் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
பிரட் ஒரு சுவையான உணவு. ஆனால், அதை அதிகமாக சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல. சில குறிப்பிட்ட நபர்கள் பிரட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பிரட்டில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் ரத்த சர்க்கரையை உயர்த்தும். எனவே, சர்க்கரை நோயாளிகள் வெள்ளை பிரட்டைத் தவிர்த்து, முழு தானிய பிரட்டை குறைந்த அளவில் எடுத்துக் கொள்ளலாம், சில வகை பிரட்டுகள் மலச்சிக்கலை ஏற்படுத்தும். பிரட்டில் அதிக கலோரிகள் இருப்பதால் உடல் எடையை கூட்டும்.

தொடர்புடைய செய்தி