தேனி மாவட்டம் கொண்டமநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவை இன்று(செப்.18) நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் உணவின் தரம் குறித்தும் சத்துணவு பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.