விழிப்புணர்வு பேரணி ஆட்சியர் துவக்கி வைத்தார்

65பார்த்தது
விழிப்புணர்வு பேரணி ஆட்சியர் துவக்கி வைத்தார்
பாராளுமன்ற தேர்தல்-2024 முன்னிட்டு, தமிழ்நாடு-கேரளா மாநில எல்லைப் பகுதியான குமுளியில் பொதுமக்கள் அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தேனி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர். வி. ஷஜீவனா, இ. ஆ. ப. , அவர்கள் மற்றும் இடுக்கி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷீபா ஜார்ஜ், இ. ஆ. ப. , அவர்கள் ஆகியோர் இன்று (13. 04. 2024) கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

தொடர்புடைய செய்தி