தேனி மாவட்டம் தேனி மேரி மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இன்று (09. 06. 2024) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி 4 (TNPSC GROUP IV) தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர். வி. ஷஜீவனா, இ. ஆ. ப. , அவர்கள் பார்வையிட்டார்.