பெரியகுளத்தில் சீலைக்காரி சாமி வீதி உலா

74பார்த்தது
தேனி மாவட்டம் பெரியகுளம் சீலைக்காரி அம்மன், வீர காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பெரியகுளம் பாலசுப்பிரமணியம் கோவில் வராக நதிக்கரையில் ஸ்ரீ சீலைக்காரி அம்மன் அலங்கரிக்கப்பட்டு மற்றும் சுவாமி பெட்டியும் அலங்கரிக்கப்பட்டு அங்கிருந்து சுவாமி பெட்டி மற்றும் சாமி வீதி உலா பெரியகுளம் முக்கிய வீதிகளான வள்ளுவர் சிலை, புது பாலம், சௌராஷ்ட்ரா சத்திரம் வழியாக மேளதாளத்துடன் ஏராளமான பக்தர்கள் இணைந்து சாமி உலா சென்றனர்.

தொடர்புடைய செய்தி