கால்நடை மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு

73பார்த்தது
கால்நடை மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு
உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டத்தின் கீழ் இன்று(செப்.18) தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கால்நடை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து கால்நடைகளுக்கு வழங்கப்பட்டு வரும் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளின் இருப்பு நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

தொடர்புடைய செய்தி