போடியில் தேர்வில் வெற்றிபெற சிறப்பு பூஜை

81பார்த்தது
போடியில் தேர்வில் வெற்றிபெற சிறப்பு பூஜை
போடியில் தேர்வில் வெற்றி பெற சிறப்பு பூஜை செய்யப்பட்டது.



போடியில் உள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் ஹயக்ரீவா் பூஜை நேற்று நடைபெற்றது. மாா்ச், ஏப்ரல் மாதங்களில் 10, 11, 12- ஆம் வகுப்பு மாணவா்கள் அரசுப் பொதுத் தோ்வுகளை எழுகின்றனா். இவா்கள் சிறப்பாக தோ்வு எழுதவும், அதிக மதிப்பெண்கள் பெறவும் வேண்டி இந்த ஹயக்ரீவா் பூஜை நடைபெற்றது. இதில் ஹயக்ரீவருக்கு 108 பொருள்களால் யாகம் நடத்தப்பட்டது. இதில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி