உத்தமபாளையம் அருகே முத்தாலம்மன் கோவில் திருவிழா

72பார்த்தது
உத்தமபாளையம் அருகே முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் சாமியாடிய பக்தர்கள்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஒன்றியம் கோயிலாபுரத்தில் முத்தாலம்மன் திருவிழாவை முன்னிட்டு நேற்று முத்தாலம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதைதொடர்ந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ஆடி அருள்வாக்கு சொன்னார்கள். அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டி செய்தது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி