அறக்கட்டளை சார்பாக சுகாதாரப் பணிகள்

62பார்த்தது
அறக்கட்டளை சார்பாக சுகாதாரப் பணிகள்
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கம்பம் அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான சுருளி அருவியில் தீர்த்தம் அறக்கட்டளை சார்பாக நேற்று தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவர்களுடன் அழகு ஜிம் மாணவர்கள், சுருளி அருவி தூய்மை பணியாளர்கள் இணைந்து சுகாதாரப் பணிகள் மேற்கொண்டனர். மேலும் சமூக பணிகள் மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி