தேனி மாவட்டம் விசுவாசபுரத்தை சேர்ந்தவர் முத்துமாரி. இவரின் 19 வயது மகள் போடி தனியார் மருத்துவமனையில் வேலை முடித்து ஊருக்கு திரும்புவதற்காக போடி பஸ் ஸ்டாண்டுக்கு வந்துள்ளார். அங்கு அவரது மகளை நிறுத்தி விட்டு இ-சேவை மையம் வரை சென்று திரும்பி வந்த போது அவரது மகளை காணவில்லை. பேருந்து நிலையம் முழுவதும் தேடியும் கிடைக்காததால் போடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.