கம்பத்தில் அன்னதானம் வழங்கல்

76பார்த்தது
தேனி மாவட்டம் கம்பம் வனத்துறை அலுவலக சாலையில் ஸ்ரீ அன்னபூரணி அறக்கட்டளை சார்பாக மகாளயபட்சம் கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் நாளை வரை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று (அக். 1) அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கலந்துகொண்டு அன்னதானம் வாங்கிச் சென்றனர். இந்த நிகழ்வில் ஸ்ரீ அன்னபூரணி அறக்கட்டளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி