கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பாக தென்றல் தவழும் சுருளி சாரல் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக சிறப்பான புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டதிற்காக மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா பாராட்டு சான்றிதழை செய்தி மக்கள் தொடர்பு துறைக்கு வழங்கினார். தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன், ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் இருந்தனர்.