தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், ஆணைமலையான்பட்டி ஒக்காலிகர் மண்டபத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமபந்தி விருந்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர். வி. ஷஜீவனா கலந்து கொண்டு பொதுமக்களுடன் அமருந்து உணவருந்தினார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், மாவட்ட வருவாய் அலுவலர் இரா. ஜெயபாரதி அவர்கள் உள்ளிட்ட பலர் உள்ளனர்