அக்னிவீர்வாயு தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்

63பார்த்தது
அக்னிவீர்வாயு தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்
இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு https: //agnipathvayu. cdac. in
என்ற இணையதளம் மூலம் ஜூலை 28-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர், விண்ணப்பித்தோர் தேர்வு தொடர்பான விவரங்களை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை நேரிலோ (அ) 6379268661 எண்ணிலோ தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி